குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௨
Qur'an Surah Taha Verse 12
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنِّيْٓ اَنَا۠ رَبُّكَ فَاخْلَعْ نَعْلَيْكَۚ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى ۗ (طه : ٢٠)
- innī anā
- إِنِّىٓ أَنَا۠
- Indeed [I] I Am
- நிச்சயமாக நான்தான்
- rabbuka
- رَبُّكَ
- your Lord
- உமது இறைவன்
- fa-ikh'laʿ
- فَٱخْلَعْ
- so remove
- கழட்டுவீராக
- naʿlayka
- نَعْلَيْكَۖ
- your shoes
- உமது செருப்புகளை
- innaka
- إِنَّكَ
- Indeed you
- நிச்சயமாக நீர்
- bil-wādi
- بِٱلْوَادِ
- (are) in the valley
- பள்ளத்தாக்கில்
- l-muqadasi
- ٱلْمُقَدَّسِ
- the sacred
- பரிசுத்தமான
- ṭuwan
- طُوًى
- (of) Tuwa
- துவா
Transliteration:
Inneee Ana Rabbuka fakhla' na'laika innaka bilwaadil muqaddasi Tuwaa(QS. Ṭāʾ Hāʾ:12)
English Sahih International:
Indeed, I am your Lord, so remove your sandals. Indeed, you are in the blessed valley of Tuwa. (QS. Taha, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நான்தான் உங்களது இறைவன். உங்களுடைய காலணிகள் இரண்டையும் கழற்றிவிடுங்கள். நிச்சயமாக நீங்கள் "துவா" என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௨)
Jan Trust Foundation
“நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நான்தான் உமது இறைவன். உமது செருப்புகளை கழட்டுவீராக! நிச்சயமாக நீர் “துவா” என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.