Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௯

Qur'an Surah Taha Verse 119

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِيْهَا وَلَا تَضْحٰى (طه : ٢٠)

wa-annaka
وَأَنَّكَ
And that you
இன்னும் நிச்சயமாக நீர்
lā taẓma-u fīhā
لَا تَظْمَؤُا۟ فِيهَا
not will suffer from thirst therein
அதில்தர்கிக்கமாட்டீர்
walā taḍḥā
وَلَا تَضْحَىٰ
and not exposed to the sun's heat
இன்னும் வெட்பத்தை உணர மாட்டீர்

Transliteration:

Wa annaka laa tazma'u feehaa wa laa tadhaa (QS. Ṭāʾ Hāʾ:119)

English Sahih International:

And indeed, you will not be thirsty therein or be hot from the sun." (QS. Taha, Ayah ௧௧௯)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நீங்கள் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்கள்" என்று கூறினான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௯)

Jan Trust Foundation

“இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீர் அதில் தர்கிக்க மாட்டீர். இன்னும் வெட்பத்தை உணரமாட்டீர்.