குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௮
Qur'an Surah Taha Verse 118
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ لَكَ اَلَّا تَجُوْعَ فِيْهَا وَلَا تَعْرٰى ۙ (طه : ٢٠)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- allā tajūʿa
- أَلَّا تَجُوعَ
- that not you will be hungry
- நீர் பசித்திருக்காத
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- walā taʿrā
- وَلَا تَعْرَىٰ
- and not you will be unclothed
- இன்னும் ஆடையற்றிருக்காத
Transliteration:
Innaa laka allaa tajoo'a feeha wa laa ta'raa(QS. Ṭāʾ Hāʾ:118)
English Sahih International:
Indeed, it is [promised] for you not to be hungry therein or be unclothed. (QS. Taha, Ayah ௧௧௮)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நீங்கள் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௮)
Jan Trust Foundation
“நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உமக்கு அதில் நீர் பசித்திருக்காத, ஆடையற்றிருக்காத (சுகமான வாழ்க்கை) உண்டு.