Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௨

Qur'an Surah Taha Verse 112

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا (طه : ٢٠)

waman
وَمَن
But (he) who
யார்
yaʿmal
يَعْمَلْ
does
செய்வாரோ
mina l-ṣāliḥāti
مِنَ ٱلصَّٰلِحَٰتِ
of the righteous deeds
நன்மைகளை
wahuwa
وَهُوَ
while he
அவரோ இருக்க
mu'minun
مُؤْمِنٌ
(is) a believer
நம்பிக்கையாளராக
falā yakhāfu
فَلَا يَخَافُ
then not he will fear
பயப்பட மாட்டார்
ẓul'man
ظُلْمًا
injustice
அநியாயத்தை
walā haḍman
وَلَا هَضْمًا
and not deprivation
இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை

Transliteration:

Wa mai ya'mal minas saalihaati wa huwa mu'minun falaa yakhaafu zulmanw wa laa hadmaa (QS. Ṭāʾ Hāʾ:112)

English Sahih International:

But he who does of righteous deeds while he is a believer – he will neither fear injustice nor deprivation. (QS. Taha, Ayah ௧௧௨)

Abdul Hameed Baqavi:

எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன்னுடைய நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௨)

Jan Trust Foundation

எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யார், அவரோ நம்பிக்கையாளராக இருக்க, நன்மைகளை செய்வாரோ அவர் அநியாயத்தையும் (பிறர் குற்றங்கள் தன்மீது சுமத்தப்படுவதையும்) (தனது) நன்மைகள் குறைக்கப்படுவதையும் பயப்பட மாட்டார்.