Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௧

Qur'an Surah Taha Verse 111

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَيِّ الْقَيُّوْمِۗ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا (طه : ٢٠)

waʿanati
وَعَنَتِ
And (will be) humbled
பணிந்து விட்டன
l-wujūhu
ٱلْوُجُوهُ
the faces
முகங்கள்
lil'ḥayyi
لِلْحَىِّ
before the Ever-Living
என்றும் உயிருள்ளவன்
l-qayūmi
ٱلْقَيُّومِۖ
the Self-Subsisting
என்றும் நிலையானவன்
waqad
وَقَدْ
And verily
திட்டமாக
khāba
خَابَ
will have failed
நஷ்டமடைந்தான்
man ḥamala
مَنْ حَمَلَ
(he) who carried
சுமந்தவன்
ẓul'man
ظُلْمًا
wrongdoing
அநியாயத்தை

Transliteration:

Wa 'anatil wujoohu lil Haiiyil Qaiyoomi wa qad khaaba man hamala zulmaa (QS. Ṭāʾ Hāʾ:111)

English Sahih International:

And [all] faces will be humbled before the Ever-Living, the Self-Sustaining. And he will have failed who carries injustice. (QS. Taha, Ayah ௧௧௧)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) நிரந்தரமானவனும் நிலையானவனுமாகிய (இறை)வன் முன் அனைவருடைய தலைகளும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்துகொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௧)

Jan Trust Foundation

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என்றும் உயிருள்ளவன் என்றும் நிலையானவனுக்கு முகங்கள் பணிந்து விட்டன. அநியாயத்தை (-இணைவைப்பதை) சுமந்தவன் (-இணைவைத்தவன்) திட்டமாக நஷ்டமடைந்தான்.