குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧௦
Qur'an Surah Taha Verse 110
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا (طه : ٢٠)
- yaʿlamu
- يَعْلَمُ
- He knows
- அவன் நன்கறிவான்
- mā bayna
- مَا بَيْنَ
- what (is) before them
- உள்ளதையும்
- aydīhim
- أَيْدِيهِمْ
- (is) before them
- அவர்களுக்கு முன்
- wamā khalfahum
- وَمَا خَلْفَهُمْ
- and what (is) behind them
- இன்னும் அவர்களுக்குப் பின்
- walā yuḥīṭūna
- وَلَا يُحِيطُونَ
- while not they encompass
- அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள்
- bihi
- بِهِۦ
- it
- அவனை
- ʿil'man
- عِلْمًا
- (in) knowledge
- அறிவால்
Transliteration:
Ya'lamu maa bainaa aideehim wa maa khalfahum wa laa yauheetoona bihee 'ilmaa(QS. Ṭāʾ Hāʾ:110)
English Sahih International:
He [i.e., Allah] knows what is [presently] before them and what will be after them, but they do not encompass it [i.e., what He knows] in knowledge. (QS. Taha, Ayah ௧௧௦)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧௦)
Jan Trust Foundation
அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் அவர்களுக்கு முன் உள்ளதையும் (மறுமையில் நடக்கப் போவதையும்) அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (உலகில் அவர்கள் செய்த செயல்களையும்) அவன் நன்கறிவான். அவர்கள் அவனை அறிவால் சூழ்ந்தறிய மாட்டார்கள்.