குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௧
Qur'an Surah Taha Verse 11
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّآ اَتٰىهَا نُوْدِيَ يٰمُوْسٰٓى ۙ (طه : ٢٠)
- falammā atāhā
- فَلَمَّآ أَتَىٰهَا
- Then when he came to it
- அவர் அதனிடம் வந்தபோது
- nūdiya
- نُودِىَ
- he was called
- அழைக்கப்பட்டார்
- yāmūsā
- يَٰمُوسَىٰٓ
- "O Musa
- மூஸாவே!
Transliteration:
Falammaaa ataahaa noodiya yaa Moosaa(QS. Ṭāʾ Hāʾ:11)
English Sahih International:
And when he came to it, he was called, "O Moses, (QS. Taha, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) "மூஸாவே!" என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது:) (ஸூரத்து தாஹா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் அதனிடம் வந்தபோது (இவ்வாறு) அழைக்கப்பட்டார். “மூஸாவே!”