குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௯
Qur'an Surah Taha Verse 109
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَىِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَرَضِيَ لَهٗ قَوْلًا (طه : ٢٠)
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- (On) that Day
- அந்நாளில்
- lā tanfaʿu
- لَّا تَنفَعُ
- not will benefit
- பலனளிக்காது
- l-shafāʿatu
- ٱلشَّفَٰعَةُ
- the intercession
- பரிந்துரை
- illā
- إِلَّا
- except
- தவிர
- man
- مَنْ
- (to) whom
- எவர்
- adhina
- أَذِنَ
- has given permission
- அனுமதித்தான்
- lahu
- لَهُ
- [to him]
- எவருக்கு
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- the Most Gracious
- பேரருளாளன்
- waraḍiya
- وَرَضِىَ
- and He has accepted
- இன்னும் அவன் விரும்பினான்
- lahu
- لَهُۥ
- for him
- அவருடைய
- qawlan
- قَوْلًا
- a word
- பேச்சை
Transliteration:
Yawma 'izil laa tanfa'ush shafaa'atu illaa man azina lahur Rahmaanu wa radiya lahoo qawlaa(QS. Ṭāʾ Hāʾ:109)
English Sahih International:
That Day, no intercession will benefit except [that of] one to whom the Most Merciful has given permission and has accepted his word. (QS. Taha, Ayah ௧௦௯)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது. (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௯)
Jan Trust Foundation
அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதித்து அவருடைய பேச்சை அவன் விரும்பினானோ அவரைத் தவிர (வேறு யாருடைய) பரிந்துரையும் பலனளிக்காது.