குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௭
Qur'an Surah Taha Verse 107
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَآ اَمْتًا ۗ (طه : ٢٠)
- lā tarā
- لَّا تَرَىٰ
- Not you will see
- நீர் காணமாட்டீர்
- fīhā
- فِيهَا
- in it
- அவற்றில்
- ʿiwajan
- عِوَجًا
- any crookedness
- கோணலை
- walā amtan
- وَلَآ أَمْتًا
- and not any curve"
- இன்னும் வளைவை
Transliteration:
Laa taraa feehaa 'iwajanw wa laaa amtaa(QS. Ṭāʾ Hāʾ:107)
English Sahih International:
You will not see therein a depression or an elevation." (QS. Taha, Ayah ௧௦௭)
Abdul Hameed Baqavi:
அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீங்கள் காணமாட்டீர்கள். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௭)
Jan Trust Foundation
“அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவற்றில் நீர் கோணலையும் வளைவையும் (மேட்டையும் பள்ளத்தை யும்) காணமாட்டீர்.