குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௬
Qur'an Surah Taha Verse 106
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ (طه : ٢٠)
- fayadharuhā
- فَيَذَرُهَا
- Then He will leave it
- இன்னும் அவற்றை விட்டுவிடுவான்
- qāʿan
- قَاعًا
- a level
- சமமான
- ṣafṣafan
- صَفْصَفًا
- plain
- பூமியாக
Transliteration:
Fa yazaruhaa qaa'an safsafaa(QS. Ṭāʾ Hāʾ:106)
English Sahih International:
And He will leave it [i.e., the earth] a level plain; (QS. Taha, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
“பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவற்றை சமமான பூமியாக விட்டுவிடுவான்.