Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௫

Qur'an Surah Taha Verse 105

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّيْ نَسْفًا ۙ (طه : ٢٠)

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
And they ask you
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-jibāli
عَنِ ٱلْجِبَالِ
about the mountains
மலைகளைப் பற்றி
faqul
فَقُلْ
so say
நீர் கூறுவீராக
yansifuhā
يَنسِفُهَا
"Will blast them
அவற்றை தூளாக ஆக்கி விடுவான்
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
nasfan
نَسْفًا
(into) particles
தூள்

Transliteration:

Wa yas'aloonaka 'anil jibaali faqul yansifuhaa Rabbee nasfaa (QS. Ṭāʾ Hāʾ:105)

English Sahih International:

And they ask you about the mountains, so say, "My Lord will blow them away with a blast. (QS. Taha, Ayah ௧௦௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் அவைகளைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௫)

Jan Trust Foundation

(நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்” என்று நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.”