Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௪

Qur'an Surah Taha Verse 104

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ اِذْ يَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِيْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا يَوْمًا ࣖ (طه : ٢٠)

naḥnu
نَّحْنُ
We
நாம்
aʿlamu
أَعْلَمُ
know best
நன்கறிந்தவர்கள்
bimā yaqūlūna
بِمَا يَقُولُونَ
what they will say
அவர்கள் பேசுவதை
idh yaqūlu
إِذْ يَقُولُ
when will say
கூறும் போது
amthaluhum
أَمْثَلُهُمْ
(the) best of them
முழுமையானவர்/அவர்களில்
ṭarīqatan
طَرِيقَةً
(in) conduct
அறிவால்
in labith'tum
إِن لَّبِثْتُمْ
"Not you remained
நீங்கள் தங்கவில்லை
illā
إِلَّا
except (for)
தவிர
yawman
يَوْمًا
a day"
ஒரு நாளே

Transliteration:

nahnu a'lamu bimaa yaqooloona iz yaqoolu amsaluhum tareeqatan illabistum illaa yawmaa (QS. Ṭāʾ Hāʾ:104)

English Sahih International:

We are most knowing of what they say when the best of them in manner [i.e., wisdom or speech] will say, "You remained not but one day." (QS. Taha, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளோன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) "ஒரு நாளேயன்றி நீங்கள் தங்கவில்லை" என்று கூறுவான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

“ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை” என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் அறிவால் முழுமையானவர், “நீங்கள் (உலகத்தில்) ஒரு நாளே தவிர தங்கவில்லை” என்று கூறும்போது அவர்கள் பேசுவதை நாம் நன்கறிந்தவர்கள் ஆவோம்.