Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௩

Qur'an Surah Taha Verse 103

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّتَخَافَتُوْنَ بَيْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا (طه : ٢٠)

yatakhāfatūna
يَتَخَٰفَتُونَ
They are murmuring
அவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்
baynahum
بَيْنَهُمْ
among themselves
தங்களுக்கு மத்தியில்
in labith'tum
إِن لَّبِثْتُمْ
"Not you remained
நீங்கள் தங்கவில்லை
illā
إِلَّا
except (for)
தவிர
ʿashran
عَشْرًا
ten"
பத்து நாட்களே

Transliteration:

Yatakhaafatoona bainahum il labistum illaa 'ashraa (QS. Ṭāʾ Hāʾ:103)

English Sahih International:

They will murmur among themselves, "You remained not but ten [days in the world]." (QS. Taha, Ayah ௧௦௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) "நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை" (என்று கூறுவார்கள்). (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௩)

Jan Trust Foundation

“நீங்கள் பத்து (நாட்களு)க்கு மேல் (பூமியில்) தங்கியதில்லை” என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக் கொள்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்கு மத்தியில் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள், “நீங்கள் பத்து நாட்களே தவிர தங்கவில்லை”என்று.