Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௨

Qur'an Surah Taha Verse 102

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ وَنَحْشُرُ الْمُجْرِمِيْنَ يَوْمَىِٕذٍ زُرْقًا ۖ (طه : ٢٠)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yunfakhu
يُنفَخُ
will be blown
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِۚ
in the Trumpet
சூரில்
wanaḥshuru
وَنَحْشُرُ
and We will gather
நாம் எழுப்புவோம்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
the criminals
பாவிகளை
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
அந்நாளில்
zur'qan
زُرْقًا
blue-eyed
கண்கள் நீலமானவர்களாக

Transliteration:

Yawma yunfakhu fissoori wa nahshurul mujrimeena Yawma 'izin zurqaa (QS. Ṭāʾ Hāʾ:102)

English Sahih International:

The Day the Horn will be blown. And We will gather the criminals, that Day, blue-eyed. (QS. Taha, Ayah ௧௦௨)

Abdul Hameed Baqavi:

எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் (பயத்தினால்) அவர்களுடைய கண்கள் நீலம் பூத்திருக்கும். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௨)

Jan Trust Foundation

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது; குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும் நாளில் (அந்த பாவச்சுமை மிகக் கெட்டது). அந்நாளில் பாவிகளை கண்கள் நீலமானவர்களாக நாம் எழுப்புவோம்.