Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௧

Qur'an Surah Taha Verse 101

ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خٰلِدِيْنَ فِيْهِ ۗوَسَاۤءَ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ حِمْلًاۙ (طه : ٢٠)

khālidīna
خَٰلِدِينَ
Abiding forever
அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்
fīhi
فِيهِۖ
in it
அதில்
wasāa
وَسَآءَ
and evil
மிகக் கெட்டது
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
ḥim'lan
حِمْلًا
(as) a load
சுமையால்

Transliteration:

Khaalideena feehi wa saaa'a lahum Yawmal Qiyaamati himlaa (QS. Ṭāʾ Hāʾ:101)

English Sahih International:

[Abiding] eternally therein, and evil it is for them on the Day of Resurrection as a load – (QS. Taha, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

அதில் அவன் எந்நாளும் (அதனைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது. (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

அ(ப்படிச் சுமப்ப)வர்கள் அதில் எந்நாளும் (அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். மறுமை நாளில் அது (-பாவம்) சுமையால் மிகக் கெட்டது.