குர்ஆன் ஸூரா ஸூரத்து தாஹா வசனம் ௧௦௦
Qur'an Surah Taha Verse 100
ஸூரத்து தாஹா [௨௦]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ يَحْمِلُ يَوْمَ الْقِيٰمَةِ وِزْرًا (طه : ٢٠)
- man
- مَّنْ
- Whoever
- யார்
- aʿraḍa
- أَعْرَضَ
- turns away
- புறக்கணித்தாரோ
- ʿanhu
- عَنْهُ
- from it
- அதை
- fa-innahu
- فَإِنَّهُۥ
- then indeed he
- நிச்சயமாக அவர்
- yaḥmilu
- يَحْمِلُ
- will bear
- அவர் சுமப்பார்
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- (on the) Day (of) Resurrection
- மறுமை நாளில்
- wiz'ran
- وِزْرًا
- a burden
- பாவத்தை
Transliteration:
Man a'rada 'anhu, fa innahoo yahmilu Yawmal Qiyaamati wizraa(QS. Ṭāʾ Hāʾ:100)
English Sahih International:
Whoever turns away from it – then indeed, he will bear on the Day of Resurrection a burden [i.e., great sin], (QS. Taha, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
எவன் இதனை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக் லிகின்றானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான். (ஸூரத்து தாஹா, வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம நாளில் (பாவச்) சுமையைச் சுமப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
யார் அதை புறக்கணித்தாரோ நிச்சயமாக அவர் மறுமை நாளில் பாவத்தை சுமப்பார்.