Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Page: 10

Taha

(Ṭāʾ Hāʾ)

௯௧

قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى ٩١

qālū
قَالُوا۟
அவர்கள் கூறினர்
lan nabraḥa
لَن نَّبْرَحَ
நாங்கள் நீடித்திருப்போம்
ʿalayhi
عَلَيْهِ
இதை
ʿākifīna
عَٰكِفِينَ
வணங்கியவர்களாகவே
ḥattā yarjiʿa
حَتَّىٰ يَرْجِعَ
திரும்புகின்ற வரை
ilaynā
إِلَيْنَا
எங்களிடம்
mūsā
مُوسَىٰ
மூஸா
அதற்கவர்கள் "மூஸா நம்மிடம் திரும்ப வரும் வரையில் இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்" என்று கூறி விட்டார்கள். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௧)
Tafseer
௯௨

قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ ٩٢

qāla
قَالَ
கூறினார்
yāhārūnu
يَٰهَٰرُونُ
ஹாரூனே
مَا
எது
manaʿaka
مَنَعَكَ
உம்மை தடுத்தது
idh ra-aytahum
إِذْ رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தபோது
ḍallū
ضَلُّوٓا۟
அவர்கள் வழிதவறி விட்டார்கள்
(மூஸா அவர்களிடம் வந்த பின் ஹாரூனை நோக்கி) "ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீங்கள் அறிந்த சமயத்தில் (என்னை நீங்கள் பின்பற்றி நடக்க) உங்களைத் தடை செய்தது எது? ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௨)
Tafseer
௯௩

اَلَّا تَتَّبِعَنِۗ اَفَعَصَيْتَ اَمْرِيْ ٩٣

allā tattabiʿani
أَلَّا تَتَّبِعَنِۖ
நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா
afaʿaṣayta
أَفَعَصَيْتَ
மாறு செய்துவிட்டீரா
amrī
أَمْرِى
எனது கட்டளைக்கு
நீங்கள் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்யவே கருதினீரா?" (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.) ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௩)
Tafseer
௯௪

قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِيْ وَلَا بِرَأْسِيْۚ اِنِّيْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِيْ ٩٤

qāla
قَالَ
அவர் கூறினார்
yabna-umma
يَبْنَؤُمَّ
என் தாயின் மகனே
lā takhudh
لَا تَأْخُذْ
பிடிக்காதே
biliḥ'yatī
بِلِحْيَتِى
எனது தாடியையும்
walā birasī
وَلَا بِرَأْسِىٓۖ
என் தலையையும்
innī khashītu
إِنِّى خَشِيتُ
நிச்சயமாக நான் பயந்தேன்
an taqūla
أَن تَقُولَ
நீர் கூறிவிடுவதை
farraqta
فَرَّقْتَ
பிரித்து விட்டாய்
bayna
بَيْنَ
மத்தியில்
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களுக்கு
walam tarqub
وَلَمْ تَرْقُبْ
நீர் கவனிக்காமல்
qawlī
قَوْلِى
என் கூற்றை
அதற்கவர் "என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர்கள். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) "இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீங்கள் பிரிவினையை ஏற்படுத்தி விட்டீர்கள். நீங்கள் என்னுடைய வார்த்தைகளை கவனிக்கவில்லை என்று நீங்கள் என்னைக் கடுகடுப்பீரென்று நிச்சயமாக நான் பயந்(தே அவர்களுடன் இருந்)தேன்" என்று கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௪)
Tafseer
௯௫

قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِيُّ ٩٥

qāla
قَالَ
கூறினார்
famā khaṭbuka
فَمَا خَطْبُكَ
உன் விஷயம் என்ன
yāsāmiriyyu
يَٰسَٰمِرِىُّ
ஸாமிரியே
(பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) "ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)" என்று கேட்டார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௫)
Tafseer
௯௬

قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوْا بِهٖ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِيْ نَفْسِيْ ٩٦

qāla
قَالَ
அவன் கூறினான்
baṣur'tu
بَصُرْتُ
நான் பார்த்தேன்
bimā lam yabṣurū
بِمَا لَمْ يَبْصُرُوا۟
எதை/அவர்கள் பார்க்கவில்லை
bihi
بِهِۦ
அதை
faqabaḍtu
فَقَبَضْتُ
ஆகவே, எடுத்தேன்
qabḍatan
قَبْضَةً
ஒரு பிடி
min athari
مِّنْ أَثَرِ
காலடி சுவடிலிருந்து
l-rasūli
ٱلرَّسُولِ
தூதரின்
fanabadhtuhā
فَنَبَذْتُهَا
இன்னும் அதை எறிந்தேன்
wakadhālika
وَكَذَٰلِكَ
இப்படித்தான்
sawwalat
سَوَّلَتْ
அலங்கரித்தது
لِى
எனக்கு
nafsī
نَفْسِى
என் மனம்
அதற்கவன் "அவர்கள் பார்க்காததொன்றை நான் பார்த்தேன். தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது" என்று கூறினான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௬)
Tafseer
௯௭

قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَۖ وَاِنَّ لَكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِيْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا ۗ لَنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا ٩٧

qāla
قَالَ
அவர் கூறினார்
fa-idh'hab
فَٱذْهَبْ
நீ சென்று விடு
fa-inna laka
فَإِنَّ لَكَ
நிச்சயமாக உனக்கு
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
இவ்வாழ்க்கையில்
an taqūla
أَن تَقُولَ
என்று சொல்வதுதான்
lā misāsa
لَا مِسَاسَۖ
தொடாதீர்
wa-inna laka
وَإِنَّ لَكَ
இன்னும் உமக்கு உண்டு
mawʿidan
مَوْعِدًا
ஒரு குறிப்பிட்ட நேரம்
lan tukh'lafahu
لَّن تُخْلَفَهُۥۖ
அதை நீ தவறவிடமாட்டாய்
wa-unẓur
وَٱنظُرْ
இன்னும் பார்
ilā ilāhika
إِلَىٰٓ إِلَٰهِكَ
உனது தெய்வத்தை
alladhī ẓalta
ٱلَّذِى ظَلْتَ
எது/இருந்தாய்
ʿalayhi
عَلَيْهِ
அதனை
ʿākifan
عَاكِفًاۖ
வணங்கியவனாக
lanuḥarriqannahu
لَّنُحَرِّقَنَّهُۥ
நிச்சயமாக நாம் அதை எறிந்து விடுவோம்
thumma
ثُمَّ
பிறகு
lanansifannahu
لَنَنسِفَنَّهُۥ
அதை பரப்பிவிடுவோம்
fī l-yami
فِى ٱلْيَمِّ
கடலில்
nasfan
نَسْفًا
பரப்பப்பட்டதாக
அதற்கு மூஸா (அவனை நோக்கி "இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) "என்னைத் தீண்டாதீர்கள்" என்று கூறித் திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதனை உருக்கி(ப் பஸ்பமாக்கிச்) கடலில் தூற்றி விடுவேன்" என்றும், ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௭)
Tafseer
௯௮

اِنَّمَآ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِيْ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ وَسِعَ كُلَّ شَيْءٍ عِلْمًا ٩٨

innamā ilāhukumu
إِنَّمَآ إِلَٰهُكُمُ
நிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
alladhī
ٱلَّذِى
அவன்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَۚ
அவனை
wasiʿa
وَسِعَ
அவன் விசாலமாகி இருக்கின்றான்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿil'man
عِلْمًا
அறிவால்
உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவனுமில்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்" என்றும் கூறினார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௮)
Tafseer
௯௯

كَذٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَاۤءِ مَا قَدْ سَبَقَۚ وَقَدْ اٰتَيْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ۚ ٩٩

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
naquṣṣu
نَقُصُّ
நாம் விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
min anbāi
مِنْ أَنۢبَآءِ
செய்திகளை
mā qad sabaqa
مَا قَدْ سَبَقَۚ
முன் சென்றுவிட்டவர்களின்
waqad
وَقَدْ
திட்டமாக
ātaynāka
ءَاتَيْنَٰكَ
உமக்கு கொடுத்தோம்
min ladunnā
مِن لَّدُنَّا
நம் புறத்திலிருந்து
dhik'ran
ذِكْرًا
ஒரு நல்லுரையை
(நபியே!) இவ்வாறே உங்களுக்கு முன்னர் சென்று போனவர்களின் சரித்திரத்தை(ப் பின்னும்) நாம் உங்களுக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை (உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உங்களுக்கு அளித்தோம். ([௨௦] ஸூரத்து தாஹா: ௯௯)
Tafseer
௧௦௦

مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ يَحْمِلُ يَوْمَ الْقِيٰمَةِ وِزْرًا ١٠٠

man
مَّنْ
யார்
aʿraḍa
أَعْرَضَ
புறக்கணித்தாரோ
ʿanhu
عَنْهُ
அதை
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
yaḥmilu
يَحْمِلُ
அவர் சுமப்பார்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
wiz'ran
وِزْرًا
பாவத்தை
எவன் இதனை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக் லிகின்றானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦௦)
Tafseer