Skip to content

ஸூரா ஸூரத்து தாஹா - Word by Word

Taha

(Ṭāʾ Hāʾ)

bismillaahirrahmaanirrahiim

طٰهٰ ۚ ١

tta-ha
طه
ஓ மனிதரே!
தாஹா. ([௨௦] ஸூரத்து தாஹா: ௧)
Tafseer

مَآ اَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ ٢

mā anzalnā
مَآ أَنزَلْنَا
நாம் இறக்கவில்லை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
litashqā
لِتَشْقَىٰٓ
நீர் சிரமப்படுவதற்காக
(நபியே!) நீங்கள் கஷ்டத்தை அடைவதற்காக இந்தக் குர்ஆனை நாம் உங்கள் மீது இறக்கவில்லை. ([௨௦] ஸூரத்து தாஹா: ௨)
Tafseer

اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى ۙ ٣

illā
إِلَّا
தவிர
tadhkiratan
تَذْكِرَةً
ஒரு நினைவூட்டலாகவே
liman yakhshā
لِّمَن يَخْشَىٰ
பயப்படுகின்றவருக்கு
ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதனை இறக்கி வைத்தோம்). ([௨௦] ஸூரத்து தாஹா: ௩)
Tafseer

تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلٰى ۗ ٤

tanzīlan
تَنزِيلًا
இறக்கப்பட்டதாகும்
mimman khalaqa
مِّمَّنْ خَلَقَ
படைத்தவனிடமிருந்து
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
wal-samāwāti
وَٱلسَّمَٰوَٰتِ
இன்னும் வானங்களை
l-ʿulā
ٱلْعُلَى
உயர்ந்த
உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது. ([௨௦] ஸூரத்து தாஹா: ௪)
Tafseer

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى ٥

al-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
ʿalā
عَلَى
மீது
l-ʿarshi
ٱلْعَرْشِ
அர்ஷின்
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்து இருக்கிறான்
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௫)
Tafseer

لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى ٦

lahu
لَهُۥ
அவனுக்கே உரியன
مَا
உள்ளவை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wamā
وَمَا
இன்னும் உள்ளவை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā
وَمَا
இன்னும் உள்ளவை
baynahumā
بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
wamā
وَمَا
இன்னும் உள்ளவை
taḥta
تَحْتَ
கீழ்
l-tharā
ٱلثَّرَىٰ
ஈரமான மண்ணுக்கு
வானங்களிலும், பூமியிலும், இவைகளுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே சொந்தமானவை. ([௨௦] ஸூரத்து தாஹா: ௬)
Tafseer

وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ فَاِنَّهٗ يَعْلَمُ السِّرَّ وَاَخْفٰى ٧

wa-in tajhar
وَإِن تَجْهَرْ
நீர் பகிரங்கப்படுத்தினாலும்
bil-qawli
بِٱلْقَوْلِ
பேச்சை
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
l-sira
ٱلسِّرَّ
இரகசியத்தை
wa-akhfā
وَأَخْفَى
இன்னும் மிக மறைந்ததை
(நபியே!) நீங்கள் (மெதுவாகவோ) சப்தமிட்டோ கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான்.) ஏனென்றால், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அறிகிறான்; அதைவிட இரகசியமாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான். ([௨௦] ஸூரத்து தாஹா: ௭)
Tafseer

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ لَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰى ٨

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
தவிர
huwa
هُوَۖ
அவனை
lahu
لَهُ
அவனுக்கு உண்டு
l-asmāu
ٱلْأَسْمَآءُ
பெயர்கள்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰ
மிக அழகிய
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவைகளில் எதனைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.) ([௨௦] ஸூரத்து தாஹா: ௮)
Tafseer

وَهَلْ اَتٰىكَ حَدِيْثُ مُوْسٰى ۘ ٩

wahal atāka
وَهَلْ أَتَىٰكَ
உமக்கு வந்ததா?
ḥadīthu
حَدِيثُ
செய்தி
mūsā
مُوسَىٰٓ
மூஸாவுடைய
(நபியே!) மூஸாவின் சரித்திரம் உங்களிடம் வந்திருக்கிறதா? ([௨௦] ஸூரத்து தாஹா: ௯)
Tafseer
௧௦

اِذْ رَاٰ نَارًا فَقَالَ لِاَهْلِهِ امْكُثُوْٓا اِنِّيْ اٰنَسْتُ نَارًا لَّعَلِّيْٓ اٰتِيْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ اَجِدُ عَلَى النَّارِ هُدًى ١٠

idh raā
إِذْ رَءَا
அவர் பார்த்தபோது
nāran
نَارًا
ஒரு நெருப்பை
faqāla
فَقَالَ
அவர் கூறினார்
li-ahlihi
لِأَهْلِهِ
தனது குடும்பத்தினருக்கு
um'kuthū
ٱمْكُثُوٓا۟
தங்கி இருங்கள்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
ānastu
ءَانَسْتُ
நான் காண்கின்றேன்
nāran
نَارًا
ஒரு நெருப்பை
laʿallī ātīkum
لَّعَلِّىٓ ءَاتِيكُم
உங்களிடம் கொண்டு வரலாம்
min'hā
مِّنْهَا
அதிலிருந்து
biqabasin
بِقَبَسٍ
ஒரு எரிகொல்லியை
aw
أَوْ
அல்லது
ajidu
أَجِدُ
பெறலாம்
ʿalā l-nāri
عَلَى ٱلنَّارِ
நெருப்பின் அருகில்
hudan
هُدًى
வழிகாட்டுதலை
(அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்ல வேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி "நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்" என்றார். ([௨௦] ஸூரத்து தாஹா: ௧௦)
Tafseer