குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௮
Qur'an Surah Maryam Verse 98
ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍۗ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ࣖ (مريم : ١٩)
- wakam
- وَكَمْ
- And how many
- எத்தனையோ
- ahlaknā
- أَهْلَكْنَا
- We (have) destroyed
- நாம் அழித்தோம்
- qablahum
- قَبْلَهُم
- before them
- இவர்களுக்கு முன்
- min qarnin
- مِّن قَرْنٍ
- of a generation?
- தலைமுறையினரை
- hal tuḥissu
- هَلْ تُحِسُّ
- Can you perceive
- நீர் பார்க்கிறீரா?
- min'hum
- مِنْهُم
- of them
- அவர்களில்
- min aḥadin
- مِّنْ أَحَدٍ
- any one
- யாரையும்
- aw
- أَوْ
- or
- அல்லது
- tasmaʿu
- تَسْمَعُ
- hear
- நீர் கேட்கிறீரா
- lahum
- لَهُمْ
- from them
- அவர்களுடைய
- rik'zan
- رِكْزًۢا
- a sound?
- சப்தத்தை
Transliteration:
Wa kam ahlaknaa qabla hum min qarnin hal tuhissu minhum min ahadin aw tasma'u lahum rikzaa(QS. Maryam:98)
English Sahih International:
And how many have We destroyed before them of generations? Do you perceive of them anyone or hear from them a sound? (QS. Maryam, Ayah ௯௮)
Abdul Hameed Baqavi:
இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களில் ஒருவரையேனும் நீங்கள் காண்கின்றீர்களா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தை யேனும் நீங்கள் கேட்கின்றீர்களா? (ஸூரத்து மர்யம், வசனம் ௯௮)
Jan Trust Foundation
அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்களில் யாரையும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய சப்தத்தை நீர் கேட்கிறீரா?