Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௬

Qur'an Surah Maryam Verse 96

ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا (مريم : ١٩)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
those who believed
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
and did
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
good deeds
நன்மைகளை
sayajʿalu
سَيَجْعَلُ
will bestow
ஏற்படுத்துவான்
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
பேரருளாளன்
wuddan
وُدًّا
affection
அன்பை

Transliteration:

Innal lazeena aamanoo wa 'amilus saalihaati sa yaj'alu lahumur Rahmaanu wuddaa (QS. Maryam:96)

English Sahih International:

Indeed, those who have believed and done righteous deeds – the Most Merciful will appoint for them affection. (QS. Maryam, Ayah ௯௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான். (ஸூரத்து மர்யம், வசனம் ௯௬)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் உள்ளங்களில்) அன்பை ஏற்படுத்துவான்.