Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௫

Qur'an Surah Maryam Verse 95

ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكُلُّهُمْ اٰتِيْهِ يَوْمَ الْقِيٰمَةِ فَرْدًا (مريم : ١٩)

wakulluhum
وَكُلُّهُمْ
And all of them
அவர்கள் ஒவ்வொருவரும்
ātīhi
ءَاتِيهِ
(will) come (to) Him
அவனிடம் வருவார்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
(on the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
fardan
فَرْدًا
alone
தனியாக

Transliteration:

Wa kulluhum aateehi Yawmal Qiyaamati fardaa (QS. Maryam:95)

English Sahih International:

And all of them are coming to Him on the Day of Resurrection alone. (QS. Maryam, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் எவருடைய உதவியுமின்றி அவனிடம் தனித்தனியாகவே வரும். (ஸூரத்து மர்யம், வசனம் ௯௫)

Jan Trust Foundation

கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்.