குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௪
Qur'an Surah Maryam Verse 94
ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۗ (مريم : ١٩)
- laqad
- لَّقَدْ
- Verily
- திட்டமாக
- aḥṣāhum
- أَحْصَىٰهُمْ
- He has enumerated them
- அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்
- waʿaddahum
- وَعَدَّهُمْ
- and counted them
- இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்
- ʿaddan
- عَدًّا
- a counting
- எண்ணுதல்
Transliteration:
Laqad ahsaahum wa addahum 'addaa(QS. Maryam:94)
English Sahih International:
He has enumerated them and counted them a [full] counting. (QS. Maryam, Ayah ௯௪)
Abdul Hameed Baqavi:
அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கின்றான். (ஸூரத்து மர்யம், வசனம் ௯௪)
Jan Trust Foundation
நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டமாக அவன் அவர்களை (தீர்க்கமாக) கணக்கிட்டு, அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்.