குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௨
Qur'an Surah Maryam Verse 92
ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يَنْۢبَغِيْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ۗ (مريم : ١٩)
- wamā yanbaghī
- وَمَا يَنۢبَغِى
- And not is appropriate
- தகுந்ததல்ல
- lilrraḥmāni
- لِلرَّحْمَٰنِ
- for the Most Gracious
- ரஹ்மானுக்கு
- an yattakhidha
- أَن يَتَّخِذَ
- that He should take
- ஏற்படுத்திக்கொள்வது
- waladan
- وَلَدًا
- a son
- குழந்தையை
Transliteration:
Wa maa yambaghee lir Rahmaani ai yattakhiza waladaa(QS. Maryam:92)
English Sahih International:
And it is not appropriate for the Most Merciful that He should take a son. (QS. Maryam, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதன்று. (ஸூரத்து மர்யம், வசனம் ௯௨)
Jan Trust Foundation
ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(தனக்கு) குழந்தையை ஏற்படுத்திக் கொள்வது ரஹ்மானுக்கு தகுந்ததல்ல.