குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௧
Qur'an Surah Maryam Verse 91
ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۚ (مريم : ١٩)
- an daʿaw
- أَن دَعَوْا۟
- That they invoke
- அவர்கள் ஏற்படுத்தியதால்
- lilrraḥmāni
- لِلرَّحْمَٰنِ
- to the Most Gracious
- ரஹ்மானுக்கு
- waladan
- وَلَدًا
- a son
- குழந்தையை
Transliteration:
An da'aw lir Rahmaani waladaa(QS. Maryam:91)
English Sahih International:
That they attribute to the Most Merciful a son. (QS. Maryam, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதுதான். (ஸூரத்து மர்யம், வசனம் ௯௧)
Jan Trust Foundation
அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் ரஹ்மானுக்கு குழந்தையை ஏற்படுத்தியதால் (இவை இப்படி ஆகிவிட நெருங்கிவிட்டன.)