Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௯௦

Qur'an Surah Maryam Verse 90

ஸூரத்து மர்யம் [௧௯]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ (مريم : ١٩)

takādu
تَكَادُ
Almost
நெருங்கி விட்டன
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
the heavens
வானங்கள்
yatafaṭṭarna min'hu
يَتَفَطَّرْنَ مِنْهُ
get torn therefrom
துண்டு துண்டாகி விடுவதற்கு
watanshaqqu
وَتَنشَقُّ
and splits asunder
இன்னும் பிளந்து விடுவதற்கு
l-arḍu
ٱلْأَرْضُ
the earth
பூமி
watakhirru
وَتَخِرُّ
and collapse
இன்னும் விழுந்து விடுவதற்கு
l-jibālu
ٱلْجِبَالُ
the mountain
மலைகள்
haddan
هَدًّا
(in) devastation
விழுவது

Transliteration:

Takaadus samaawaatu yatafattarna minhu wa tanshaq qul ardu wa takhirrul jibaalu haddaa (QS. Maryam:90)

English Sahih International:

The heavens almost rupture therefrom and the earth splits open and the mountains collapse in devastation (QS. Maryam, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

(இதனால்) வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்துவிடவும் கூடும். (அவ்வளவு பெரிய அபாண்டத்தை நீங்கள் கூறுகின்றீர்கள். அதாவது:) (ஸூரத்து மர்யம், வசனம் ௯௦)

Jan Trust Foundation

இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதனால் (இந்த சொல்லால்) வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும் பூமி பிளந்து விடுவதற்கும் மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) விழுந்து விடுவதற்கும் நெருங்கி விட்டன.