Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௯

Qur'an Surah Maryam Verse 89

ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَقَدْ جِئْتُمْ شَيْـًٔا اِدًّا ۙ (مريم : ١٩)

laqad
لَّقَدْ
Verily
திட்டமாக
ji'tum
جِئْتُمْ
you have put forth
சொல்லி விட்டீர்கள்
shayan
شَيْـًٔا
a thing
ஒரு காரியத்தை
iddan
إِدًّا
atrocious
பெரிய

Transliteration:

Laqad ji'tum shai'an iddaa (QS. Maryam:89)

English Sahih International:

You have done an atrocious thing. (QS. Maryam, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௯)

Jan Trust Foundation

“நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக (மகா பாதகமான) பெரிய ஒரு காரியத்தை சொல்லி விட்டீர்கள்.