Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௮

Qur'an Surah Maryam Verse 88

ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۗ (مريم : ١٩)

waqālū
وَقَالُوا۟
And they say
இன்னும் கூறுகிறார்கள்
ittakhadha
ٱتَّخَذَ
"Has taken
எடுத்துக் கொண்டான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
பேரருளாளன்
waladan
وَلَدًا
a son"
குழந்தையை

Transliteration:

Wa qaalut takhazar Rahmaanu waladaa (QS. Maryam:88)

English Sahih International:

And they say, "The Most Merciful has taken [for Himself] a son." (QS. Maryam, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்த)வர்கள் கூறுகின்றனர். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௮)

Jan Trust Foundation

இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் குழந்தையை எடுத்துக் கொண்டான்.”