குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௭
Qur'an Surah Maryam Verse 87
ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ (مريم : ١٩)
- lā yamlikūna
- لَّا يَمْلِكُونَ
- Not they will have the power
- அவர்கள் உரிமை பெறமாட்டார்கள்
- l-shafāʿata
- ٱلشَّفَٰعَةَ
- (of) the intercession
- சிபாரிசுக்கு
- illā
- إِلَّا
- except
- தவிர
- mani ittakhadha
- مَنِ ٱتَّخَذَ
- (he) who has taken
- ஏற்படுத்தியவரை
- ʿinda l-raḥmāni
- عِندَ ٱلرَّحْمَٰنِ
- from the Most Gracious
- ரஹ்மானிடம்
- ʿahdan
- عَهْدًا
- a covenant
- ஓர் ஒப்பந்தத்தை
Transliteration:
Laa yamlikoonash shafaa'ta illaa manittakhaza 'indar Rahmaani 'ahdaa(QS. Maryam:87)
English Sahih International:
None will have [power of] intercession except he who had taken from the Most Merciful a covenant. (QS. Maryam, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச சக்தி பெற மாட்டார். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௭)
Jan Trust Foundation
அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் சிபாரிசுக்கு உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியவரைத் தவிர.