Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௬

Qur'an Surah Maryam Verse 86

ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَنَّمَ وِرْدًا ۘ (مريم : ١٩)

wanasūqu
وَنَسُوقُ
And We will drive
இன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்(«)ற(£ம்)
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
the criminals
பாவிகளை, குற்றவாளிகளை
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَ
to Hell
நரகத்தின் பக்கம்
wir'dan
وِرْدًا
thirsty
தாகித்தவர்களாக

Transliteration:

Wa nasooqul mujrimeena ilaa Jahannama wirdaa (QS. Maryam:86)

English Sahih International:

And will drive the criminals to Hell in thirst (QS. Maryam, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின்பக்கம் ஓட்டுவோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௬)

Jan Trust Foundation

குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (பாவிகளை) குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் தாகித்தவர்களாக நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில்...