குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௫
Qur'an Surah Maryam Verse 85
ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا (مريم : ١٩)
- yawma
- يَوْمَ
- (The) Day
- நாளில்...
- naḥshuru
- نَحْشُرُ
- We will gather
- நாம் ஒன்று திரட்டுகின்(«)ற(£ம்)
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- the righteous
- இறையச்சமுள்ளவர்களை
- ilā l-raḥmāni
- إِلَى ٱلرَّحْمَٰنِ
- to the Most Gracious
- ரஹ்மானின் பக்கம்
- wafdan
- وَفْدًا
- (as) a delegation
- குழுவாக
Transliteration:
Yawma nahshurul muttaqeena ilar Rahmaani wafdaa(QS. Maryam:85)
English Sahih International:
On the Day We will gather the righteous to the Most Merciful as a delegation (QS. Maryam, Ayah ௮௫)
Abdul Hameed Baqavi:
இறை அச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளி களைப் போல) கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில், (ஸூரத்து மர்யம், வசனம் ௮௫)
Jan Trust Foundation
அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்...