Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௪

Qur'an Surah Maryam Verse 84

ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَا تَعْجَلْ عَلَيْهِمْۗ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۗ (مريم : ١٩)

falā taʿjal
فَلَا تَعْجَلْ
So (do) not make haste
ஆகவே அவசரப்படாதீர்
ʿalayhim
عَلَيْهِمْۖ
against them
அவர்கள் மீது
innamā
إِنَّمَا
Only
நிச்சயமாக நாம்
naʿuddu
نَعُدُّ
We count
எண்ணுகிறோம்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
ʿaddan
عَدًّا
a number
எண்ணுதல்

Transliteration:

Falaa ta'jal alaihim innamaa na 'uddu lahum 'addaa (QS. Maryam:84)

English Sahih International:

So be not impatient over them. We only count out [i.e., allow] to them a [limited] number. (QS. Maryam, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீங்கள் அவசரப்படாதீர்கள். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௪)

Jan Trust Foundation

எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, அவர்கள் மீது அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்காக (அவர்களுடைய செயல்களையும் அவர்கள் விடும் மூச்சுகளையும்) எண்ணுகிறோம்.