Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௩

Qur'an Surah Maryam Verse 83

ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ تَرَ اَنَّآ اَرْسَلْنَا الشَّيٰطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۙ (مريم : ١٩)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் பார்க்கவில்லையா?
annā
أَنَّآ
that We
நிச்சயமாக நாம்
arsalnā
أَرْسَلْنَا
[We] have sent
ஏவி விட்டுள்ளோம்
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
the devils
ஷைத்தான்களை
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
upon the disbelievers
நிராகரிப்பவர்கள் மீது
ta-uzzuhum
تَؤُزُّهُمْ
inciting them
பிடித்துஅசைக்கின்றன அவர்களை
azzan
أَزًّا
(with) incitement
பிடித்து அசைத்தல்

Transliteration:

Alam tara annaaa arsalnash Shayaateena 'alal kaafireena ta'uzzuhum azzaa (QS. Maryam:83)

English Sahih International:

Do you not see that We have sent the devils upon the disbelievers, inciting them [to evil] with [constant] incitement? (QS. Maryam, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பி வைக்கின்றோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (ஸூரத்து மர்யம், வசனம் ௮௩)

Jan Trust Foundation

காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) பிடித்து அசைக்கின்றன (-இழுக்கின்றன, தூண்டுகின்றன).