குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௨
Qur'an Surah Maryam Verse 82
ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
كَلَّا ۗسَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا ࣖ (مريم : ١٩)
- kallā
- كَلَّاۚ
- Nay
- அவ்வாறல்ல
- sayakfurūna
- سَيَكْفُرُونَ
- they will deny
- அவை நிராகரித்து விடும்
- biʿibādatihim
- بِعِبَادَتِهِمْ
- their worship (of them)
- அவர்களின் வழிபாட்டை
- wayakūnūna
- وَيَكُونُونَ
- and they will be
- இன்னும் அவை மாறிவிடும்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- against them
- அவர்களுக்கு
- ḍiddan
- ضِدًّا
- opponents
- எதிரானவையாக
Transliteration:
Kallaa; sa yakfuroona bi'ibaadatihim wa yakoonoona 'alaihim diddaa(QS. Maryam:82)
English Sahih International:
No! They [i.e., those "gods"] will deny their worship of them and will be against them opponents [on the Day of Judgement]. (QS. Maryam, Ayah ௮௨)
Abdul Hameed Baqavi:
அவ்வாறன்று; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௨)
Jan Trust Foundation
அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் ஆகிவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்வாறல்ல, அவை அவர்களின் வழிபாட்டை நிராகரித்து விடும். இன்னும் அவை அவர்களுக்கு எதிரானவையாக மாறிவிடும்.