குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௧
Qur'an Surah Maryam Verse 81
ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۙ (مريم : ١٩)
- wa-ittakhadhū
- وَٱتَّخَذُوا۟
- And they have taken
- இன்னும் ஏற்படுத்திக் கொண்டனர்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- besides Allah besides Allah besides Allah
- அல்லாஹ்வையன்றி
- ālihatan
- ءَالِهَةً
- gods
- பல தெய்வங்களை
- liyakūnū
- لِّيَكُونُوا۟
- that they may be
- அவை இருக்கும் என்பதற்காக
- lahum
- لَهُمْ
- for them
- தங்களுக்கு
- ʿizzan
- عِزًّا
- an honor
- பாதுகாப்பாக
Transliteration:
Wattakhazoo min doonil laahi aalihatal liyakoonoo lahum 'izzaa(QS. Maryam:81)
English Sahih International:
And they have taken besides Allah [false] deities that they would be for them [a source of] honor. (QS. Maryam, Ayah ௮௧)
Abdul Hameed Baqavi:
(இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௧)
Jan Trust Foundation
(முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அல்லாஹ்வை அன்றி பல தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர், அவை தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக.