குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮௦
Qur'an Surah Maryam Verse 80
ஸூரத்து மர்யம் [௧௯]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَأْتِيْنَا فَرْدًا (مريم : ١٩)
- wanarithuhu
- وَنَرِثُهُۥ
- And We will inherit (from) him
- இன்னும் வாரிசாகி விடுவோம்
- mā yaqūlu
- مَا يَقُولُ
- what he says
- அவன் கூறியவற்றுக்கு
- wayatīnā
- وَيَأْتِينَا
- and he will come to Us
- இன்னும் நம்மிடம் வருவான்
- fardan
- فَرْدًا
- alone
- தனியாக
Transliteration:
Wa narisuhoo maa yaqoolu wa yaateenaa fardaa(QS. Maryam:80)
English Sahih International:
And We will inherit him [in] what he mentions, and he will come to Us alone. (QS. Maryam, Ayah ௮௦)
Abdul Hameed Baqavi:
அவன் (தன்னுடையதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவைகளை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான். (ஸூரத்து மர்யம், வசனம் ௮௦)
Jan Trust Foundation
இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் கூறிய (செல்வம், சந்ததி ஆகிய)வற்றுக்கு நாம் வாரிசாகி விடுவோம். அவன் நம்மிடம் தனியாக வருவான்.