குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௮
Qur'an Surah Maryam Verse 8
ஸூரத்து மர்யம் [௧௯]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا (مريم : ١٩)
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord!
- என் இறைவா
- annā
- أَنَّىٰ
- How
- எப்படி?
- yakūnu
- يَكُونُ
- can
- கிடைக்கும்
- lī
- لِى
- I have
- எனக்கு
- ghulāmun
- غُلَٰمٌ
- a boy
- குழந்தை
- wakānati
- وَكَانَتِ
- while is
- இருக்கிறாள்
- im'ra-atī
- ٱمْرَأَتِى
- my wife
- என் மனைவி
- ʿāqiran
- عَاقِرًا
- barren
- மலடியாக
- waqad balaghtu
- وَقَدْ بَلَغْتُ
- and indeed I have reached
- நானோ அடைந்து விட்டேன்
- mina l-kibari
- مِنَ ٱلْكِبَرِ
- of the old age
- முதுமையின்
- ʿitiyyan
- عِتِيًّا
- extreme?"
- எல்லையை
Transliteration:
Qaala Rabbi annaa yakoonu lee ghulaamunw wa kaanatim ra atee aaqiranw wa qad balaghtu minal kibari 'itiyyaa(QS. Maryam:8)
English Sahih International:
He said, "My Lord, how will I have a boy when my wife has been barren and I have reached extreme old age?" (QS. Maryam, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என்னுடைய மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்துவிட்டேன்" என்று கூறினார். (ஸூரத்து மர்யம், வசனம் ௮)
Jan Trust Foundation
(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்? என் மனைவி மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையின் எல்லையை அடைந்து விட்டேன்.”