Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௯

Qur'an Surah Maryam Verse 79

ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَلَّاۗ سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۙ (مريم : ١٩)

kallā
كَلَّاۚ
Nay
ஒருக்காலும் அவ்வாறல்ல
sanaktubu
سَنَكْتُبُ
We will record
பதிவு செய்கிறோம்
mā yaqūlu
مَا يَقُولُ
what he says
அவன் கூறுவதை
wanamuddu
وَنَمُدُّ
and We will extend
இன்னும் அதிகப்படுத்துவோம்
lahu
لَهُۥ
for him
அவனுக்கு
mina l-ʿadhābi
مِنَ ٱلْعَذَابِ
from the punishment
வேதனையில்
maddan
مَدًّا
extensively
அதிகப்படுத்துதல்

Transliteration:

Kallaa; sanaktubu maa yaqoolu wa namuddu lahoo minal 'azaabi maddaa (QS. Maryam:79)

English Sahih International:

No! We will record what he says and extend [i.e., increase] for him from the punishment extensively. (QS. Maryam, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

(இவன் கூறுகிறபடி) அன்று! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக்கொண்டே வருகின்றோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்தி விடுவோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௯)

Jan Trust Foundation

அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒருக்காலும் அவ்வாறல்ல! அவன் கூறுவதை நாம் பதிவு செய்கிறோம். இன்னும் (மறுமையில்) அவனுக்கு வேதனையில் அதிகப்படுத்துவோம்.