Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௮

Qur'an Surah Maryam Verse 78

ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ (مريم : ١٩)

aṭṭalaʿa
أَطَّلَعَ
Has he looked
அறிந்துகொண்டானா
l-ghayba
ٱلْغَيْبَ
(into) the unseen
மறைவானதை
ami
أَمِ
or
அல்லது
ittakhadha
ٱتَّخَذَ
has he taken
ஏற்படுத்திக் கொண்டானா
ʿinda l-raḥmāni
عِندَ ٱلرَّحْمَٰنِ
from the Most Gracious
ரஹ்மானிடம்
ʿahdan
عَهْدًا
a promise?
ஓர் ஒப்பந்தத்தை

Transliteration:

Attala'al ghaiba amitta khaza'indar Rahmaani 'ahdaa (QS. Maryam:78)

English Sahih International:

Has he looked into the unseen, or has he taken from the Most Merciful a promise? (QS. Maryam, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

இவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்துகொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா? (ஸூரத்து மர்யம், வசனம் ௭௮)

Jan Trust Foundation

(பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மறைவானதை அறிந்து கொண்டானா அல்லது ரஹ்மானிடம் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டானா? (அதாவது ஈமான் கொண்டு நல்லமல் செய்து அல்லாஹ்வின் வாக்குறுதிக்கு தகுதியாகி விட்டானா?)