Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௭

Qur'an Surah Maryam Verse 77

ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَرَاَيْتَ الَّذِيْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا ۗ (مريم : ١٩)

afara-ayta
أَفَرَءَيْتَ
Then have you seen
நீர் பார்த்தீரா?
alladhī kafara
ٱلَّذِى كَفَرَ
he who disbelieved
நிராகரித்தவனை
biāyātinā
بِـَٔايَٰتِنَا
in Our Verses
நமது வசனங்களை
waqāla
وَقَالَ
and said
கூறுகின்றான்
laūtayanna
لَأُوتَيَنَّ
"Surely I will be given
நிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன்
mālan
مَالًا
wealth
செல்வமும்
wawaladan
وَوَلَدًا
and children?"
சந்ததியும்

Transliteration:

Afara'aytal lazee kafara bi Aayaatinaa wa qaala la oota yanna maalanw wa waladaa (QS. Maryam:77)

English Sahih International:

Then, have you seen he who disbelieved in Our verses and said, "I will surely be given wealth and children [in the next life]"? (QS. Maryam, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் ("மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறுகிறான். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௭)

Jan Trust Foundation

“நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? அவன் கூறுகின்றான்: “நிச்சயமாக நான் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படுவேன்.”