குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௬
Qur'an Surah Maryam Verse 76
ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَزِيْدُ اللّٰهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًىۗ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ مَّرَدًّا (مريم : ١٩)
- wayazīdu
- وَيَزِيدُ
- And Allah increases
- அதிகப்படுத்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- And Allah increases
- அல்லாஹ்
- alladhīna ih'tadaw
- ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟
- those who accept guidance
- நேர்வழி நடப்போருக்கு
- hudan
- هُدًىۗ
- (in) guidance
- நேர்வழியை
- wal-bāqiyātu
- وَٱلْبَٰقِيَٰتُ
- And the everlasting
- நிரந்தரமான
- l-ṣāliḥātu
- ٱلصَّٰلِحَٰتُ
- good deeds
- நன்மைகள்தான்
- khayrun
- خَيْرٌ
- (are) better
- மிகச் சிறந்தது
- ʿinda rabbika
- عِندَ رَبِّكَ
- near your Lord
- உங்கள் இறைவனிடம்
- thawāban
- ثَوَابًا
- (for) reward
- நற்கூலியால்
- wakhayrun
- وَخَيْرٌ
- and better
- இன்னும் மிகச் சிறந்தது
- maraddan
- مَّرَدًّا
- (for) return
- முடிவால்
Transliteration:
Wa yazeedul laahul lazeenah tadaw hudaa; wal baaqiyaatus saalihaatu khairun 'inda Rabbika sawaabanw wa khairum maraddaa(QS. Maryam:76)
English Sahih International:
And Allah increases those who were guided, in guidance, and the enduring good deeds are better to your Lord for reward and better for recourse. (QS. Maryam, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன. (ஸூரத்து மர்யம், வசனம் ௭௬)
Jan Trust Foundation
“மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நேர்வழி நடப்போருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகப்படுத்துவான். உங்கள் இறைவனிடம் நிரந்தரமான நன்மைகள்தான் நற்கூலியால் மிகச் சிறந்ததும் முடிவால் மிகச் சிறந்ததும் ஆகும்.