குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௫
Qur'an Surah Maryam Verse 75
ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ەۚ حَتّٰىٓ اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ۗفَسَيَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا (مريم : ١٩)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- man
- مَن
- "Whoever
- யார்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றாரோ
- fī l-ḍalālati
- فِى ٱلضَّلَٰلَةِ
- in [the] error
- வழிகேட்டில்
- falyamdud
- فَلْيَمْدُدْ
- then surely will extend
- நீட்டிவிடட்டும்
- lahu
- لَهُ
- for him
- அவருக்கு
- l-raḥmānu
- ٱلرَّحْمَٰنُ
- the Most Gracious
- பேரருளாளன்
- maddan
- مَدًّاۚ
- an extension
- நீட்டிவிடுதல்
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- இறுதியாக
- idhā ra-aw
- إِذَا رَأَوْا۟
- when they see
- அவர்கள் பார்த்தால்
- mā yūʿadūna
- مَا يُوعَدُونَ
- what they were promised
- அவர்கள் வாக்களிக்கப்பட்டதை
- immā
- إِمَّا
- either
- ஒன்று
- l-ʿadhāba
- ٱلْعَذَابَ
- the punishment
- வேதனையை
- wa-immā
- وَإِمَّا
- or
- அல்லது
- l-sāʿata
- ٱلسَّاعَةَ
- the Hour
- மறுமையை
- fasayaʿlamūna
- فَسَيَعْلَمُونَ
- then they will know
- அறிவார்கள்
- man
- مَنْ
- who
- யார்
- huwa
- هُوَ
- [he]
- என்பதை
- sharrun
- شَرٌّ
- (is) worst
- மிகக் கெட்டவர்
- makānan
- مَّكَانًا
- (in) position
- தங்குமிடத்தால்
- wa-aḍʿafu
- وَأَضْعَفُ
- and weaker
- மிகப் பலவீனமானவர்
- jundan
- جُندًا
- (in) forces"
- படையால்
Transliteration:
Qul man kaana fidda laalati falyamdud lahur Rahmaanu maddaa; hattaaa izaa ra aw maa yoo'adoona immal 'azaaba wa immas Saa'ata fasa ya'lamoona man huwa sharrum makaananw wa ad'afu jundaa(QS. Maryam:75)
English Sahih International:
Say, "Whoever is in error – let the Most Merciful extend for him an extension [in wealth and time] until, when they see that which they were promised – either punishment [in this world] or the Hour [of resurrection] – they will come to know who is worst in position and weaker in soldiers." (QS. Maryam, Ayah ௭௫)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரையில் ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும் அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௫)
Jan Trust Foundation
“யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கூறுவீராக! (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கின்றாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை -ஒன்று வேதனையை அல்லது மறுமையை- அவர்கள் பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்.