Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௪

Qur'an Surah Maryam Verse 74

ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا (مريم : ١٩)

wakam
وَكَمْ
And how many
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
We destroyed
நாம் அழித்தோம்
qablahum
قَبْلَهُم
before them
அவர்களுக்கு முன்
min qarnin
مِّن قَرْنٍ
of a generation -
தலைமுறையினரை
hum
هُمْ
they
அவர்கள்
aḥsanu
أَحْسَنُ
(were) better
மிக அழகானவர்கள்
athāthan
أَثَٰثًا
(in) possessions
பொருட்களாலும்
wari'yan
وَرِءْيًا
and appearance?
தோற்றத்தாலும்

Transliteration:

Wa kam ahlaknaa qablahum min qarnin hum ahsanu asaasanw wa ri'yaa (QS. Maryam:74)

English Sahih International:

And how many a generation have We destroyed before them who were better in possessions and [outward] appearance? (QS. Maryam, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

இவர்களைவிட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௪)

Jan Trust Foundation

இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்கள் (இவர்களைவிட வீட்டு உபயோகப்) பொருட்களாலும் தோற்றத்தாலும் மிக அழகானவர்கள்.