குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௩
Qur'an Surah Maryam Verse 73
ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْٓاۙ اَيُّ الْفَرِيْقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِيًّا (مريم : ١٩)
- wa-idhā tut'lā
- وَإِذَا تُتْلَىٰ
- And when are recited
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்கள் மீது
- āyātunā
- ءَايَٰتُنَا
- Our Verses
- நமது வசனங்கள்
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- clear
- தெளிவான
- qāla
- قَالَ
- say
- கூறுகின்றனர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- நிராகரித்தவர்கள்
- lilladhīna āmanū
- لِلَّذِينَ ءَامَنُوٓا۟
- to those who believed
- நம்பிக்கையாளர்களுக்கு
- ayyu
- أَىُّ
- "Which
- யார்?
- l-farīqayni
- ٱلْفَرِيقَيْنِ
- (of) the two groups
- இரு பிரிவினரில்
- khayrun
- خَيْرٌ
- (is) better
- சிறந்தவர்
- maqāman
- مَّقَامًا
- (in) position
- தங்குமிடத்தால்
- wa-aḥsanu
- وَأَحْسَنُ
- and best
- மிக அழகானவர்
- nadiyyan
- نَدِيًّا
- (in) assembly?"
- சபையால்
Transliteration:
Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaalal lazeena kafaroo lillazeena aamanooo aiyul fareeqaini khairum maqaamanw wa ahsanu nadiyyaa(QS. Maryam:73)
English Sahih International:
And when Our verses are recited to them as clear evidences, those who disbelieve say to those who believe, "Which of [our] two parties is best in position and best in association?" (QS. Maryam, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஓரிறை நம்பிக்கையாளர்களை நோக்கி "நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௩)
Jan Trust Foundation
இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்| “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு கூறுகின்றனர்: “இரு பிரிவினரில் யார் தங்குமிடத்தால் சிறந்தவர், சபையால் மிக அழகானவர்?”