குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௨
Qur'an Surah Maryam Verse 72
ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ نُنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا (مريم : ١٩)
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- nunajjī
- نُنَجِّى
- We will deliver
- பாதுகாப்போம்
- alladhīna ittaqaw
- ٱلَّذِينَ ٱتَّقَوا۟
- those who feared (Allah)
- இறையச்சமுடையவர்களை
- wanadharu
- وَّنَذَرُ
- and We will leave
- இன்னும் விட்டுவிடுவோம்
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அநியாயக்காரர்களை
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- jithiyyan
- جِثِيًّا
- bent (on) knees
- முழந்தாளிட்ட வர்களாக
Transliteration:
Summa nunajjil lazeenat taqaw wa nazaruz zaalimeena feehaa jisiyyaa(QS. Maryam:72)
English Sahih International:
Then We will save those who feared Allah and leave the wrongdoers within it, on their knees. (QS. Maryam, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௨)
Jan Trust Foundation
அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, இறையச்சமுடையவர்களை நாம் (அதிலிருந்து) பாதுகாப்போம். அநியாயக்காரர்களை அதில் முழந்தாளிட்டவர்களாக விட்டுவிடுவோம்.