Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭௦

Qur'an Surah Maryam Verse 70

ஸூரத்து மர்யம் [௧௯]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْ لٰى بِهَا صِلِيًّا (مريم : ١٩)

thumma
ثُمَّ
Then
பிறகு
lanaḥnu
لَنَحْنُ
surely We
நாம்
aʿlamu
أَعْلَمُ
know best
மிக அறிந்தவர்கள்
bi-alladhīna hum
بِٱلَّذِينَ هُمْ
[of] those who [they]
எவர்கள்/அவர்கள்
awlā
أَوْلَىٰ
(are) most worthy
மிகவும் தகுதியானவர்கள்
bihā
بِهَا
therein
அதில்
ṣiliyyan
صِلِيًّا
(of) being burnt
கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு

Transliteration:

Summa lanahnu a'lamu billazeena hum awlaa bihaa siliyyaa (QS. Maryam:70)

English Sahih International:

Then, surely it is We who are most knowing of those most worthy of burning therein. (QS. Maryam, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவர்களில் நரகத்தை அடைய மிக்க தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௭௦)

Jan Trust Foundation

பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு அதில் கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு மிகவும் தகுதியானவர்களை நாம் மிக அறிந்தவர்கள்.