Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௭

Qur'an Surah Maryam Verse 7

ஸூரத்து மர்யம் [௧௯]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰزَكَرِيَّآ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ِۨاسْمُهٗ يَحْيٰىۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا (مريم : ١٩)

yāzakariyyā
يَٰزَكَرِيَّآ
"O Zakariya!
ஸகரிய்யாவே!
innā
إِنَّا
Indeed, We
நிச்சயமாக நாம்
nubashiruka
نُبَشِّرُكَ
[We] give you glad tidings
உமக்கு நற்செய்தி தருகிறோம்
bighulāmin
بِغُلَٰمٍ
of a boy
ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு
us'muhu
ٱسْمُهُۥ
his name
அதன் பெயர்
yaḥyā
يَحْيَىٰ
(will be) Yahya
யஹ்யா
lam najʿal
لَمْ نَجْعَل
not We (have) assigned
நாம் படைக்கவில்லை
lahu
لَّهُۥ
[for] it
அதற்கு
min qablu
مِن قَبْلُ
before before
இதற்கு முன்
samiyyan
سَمِيًّا
(this) name"
ஒப்பானவரை

Transliteration:

Yaa Zakariyyaaa innaa nubashshiruka bighulaami nismuhoo Yahyaa lam naj'al lahoo min qablu samiyyaa (QS. Maryam:7)

English Sahih International:

[He was told], "O Zechariah, indeed We give you good tidings of a boy whose name will be John. We have not assigned to any before [this] name." (QS. Maryam, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன் அவரை நோக்கி) "ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்.) (ஸூரத்து மர்யம், வசனம் ௭)

Jan Trust Foundation

“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா. இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை (அந்த பெயர் உடையவரை) நாம் படைக்கவில்லை.