Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௯

Qur'an Surah Maryam Verse 69

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا ۚ (مريم : ١٩)

thumma
ثُمَّ
Then
பிறகு
lananziʿanna
لَنَنزِعَنَّ
surely We will drag out
கழட்டி எடுப்போம்
min kulli
مِن كُلِّ
from every
ஒவ்வொரு
shīʿatin
شِيعَةٍ
sect
கூட்டத்திலும்
ayyuhum
أَيُّهُمْ
those of them
அவர்களில்
ashaddu
أَشَدُّ
(who were) worst
கடுமையானவரை
ʿalā l-raḥmāni
عَلَى ٱلرَّحْمَٰنِ
against the Most Gracious
ரஹ்மானுக்கு
ʿitiyyan
عِتِيًّا
(in) rebellion
பாவம் செய்வதில்

Transliteration:

Summa lananzi 'anna min kulli shee'atin aiyuhum ashaddu 'alar Rahmaani 'itiyyaa (QS. Maryam:69)

English Sahih International:

Then We will surely extract from every sect those of them who were worst against the Most Merciful in insolence. (QS. Maryam, Ayah ௬௯)

Abdul Hameed Baqavi:

பின்னர், ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம். (ஸூரத்து மர்யம், வசனம் ௬௯)

Jan Trust Foundation

பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு ஒவ்வொரு கூட்டத்திலும் ரஹ்மானுக்கு பாவம் செய்வதில் கடுமையானவரை நாம் கழட்டி எடுப்போம்.