Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௭

Qur'an Surah Maryam Verse 67

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًٔا (مريم : ١٩)

awalā yadhkuru
أَوَلَا يَذْكُرُ
Does not remember
சிந்திக்க வேண்டாமா!
l-insānu
ٱلْإِنسَٰنُ
[the] man
மனிதன்
annā
أَنَّا
that We
நிச்சயமாக நாம்
khalaqnāhu
خَلَقْنَٰهُ
We created him
அவனைப் படைத்ததை
min qablu
مِن قَبْلُ
before before
முன்னர்
walam yaku
وَلَمْ يَكُ
while not he was
அவன் இருக்கவில்லை
shayan
شَيْـًٔا
anything?
எந்த ஒரு பொருளாகவும்

Transliteration:

awalaa yazkurul insaanu annaa khalaqnaahu min qablu wa lam yaku shai'aa (QS. Maryam:67)

English Sahih International:

Does man not remember that We created him before, while he was nothing? (QS. Maryam, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

இதற்கு முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா? (ஸூரத்து மர்யம், வசனம் ௬௭)

Jan Trust Foundation

யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதன் சிந்திக்க வேண்டாமா! “முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததை.” (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லையே!