Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௬

Qur'an Surah Maryam Verse 66

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا (مريم : ١٩)

wayaqūlu
وَيَقُولُ
And says
கூறுகிறான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
[the] man
மனிதன்
a-idhā mā mittu
أَءِذَا مَا مِتُّ
"What! When "What! When I am dead
நான் மரணித்து விட்டால்
lasawfa ukh'raju
لَسَوْفَ أُخْرَجُ
surely will I be brought forth
கண்டிப்பாக எழுப்பப்படுவேனா
ḥayyan
حَيًّا
alive?"
உயிருள்ளவனாக

Transliteration:

Wa yaqoolul insaanu 'aizaa maa mittu lasawfa ukhraju haiyaa (QS. Maryam:66)

English Sahih International:

And man [i.e., the disbeliever] says, "When I have died, am I going to be brought forth alive?" (QS. Maryam, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறிருக்க) மனிதன் "நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?" என்று (பரிகாசமாகக்) கேட்கிறான். (ஸூரத்து மர்யம், வசனம் ௬௬)

Jan Trust Foundation

(எனினும்) மனிதன் கேட்கிறான்| “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) கண்டிப்பாக எழுப்பப்படுவேனா”என்று (மறுமையை நம்பாத) மனிதன் கூறுகிறான்.