Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௬௪

Qur'an Surah Maryam Verse 64

ஸூரத்து மர்யம் [௧௯]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَۚ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا ۚ (مريم : ١٩)

wamā natanazzalu
وَمَا نَتَنَزَّلُ
And not we descend
இறங்க மாட்டோம்
illā bi-amri
إِلَّا بِأَمْرِ
except by (the) Command
உத்தரவைக் கொண்டே தவிர
rabbika
رَبِّكَۖ
(of) your Lord
உமது இறைவனின்
lahu
لَهُۥ
To Him (belongs)
அவனுக்கே சொந்தம்
mā bayna aydīnā
مَا بَيْنَ أَيْدِينَا
what (is) before us (is) before us
எங்களுக்கு முன் இருப்பவையும்
wamā khalfanā
وَمَا خَلْفَنَا
and what (is) behind us
எங்களுக்கு பின் இருப்பவையும்
wamā bayna dhālika
وَمَا بَيْنَ ذَٰلِكَۚ
and what (is) between that
அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும்
wamā kāna
وَمَا كَانَ
And not is
இருக்கவில்லை
rabbuka
رَبُّكَ
your Lord
உமது இறைவன்
nasiyyan
نَسِيًّا
forgetful
மறதியாளனாக

Transliteration:

Wa maa natanazzalu illaa bi amri Rabbika lahoo maa baina aideenaa wa maa khalfanaa wa maa baina zaalik; wa maa kaana Rabbuka nasiyyaa (QS. Maryam:64)

English Sahih International:

[Gabriel said], "And we [angels] descend not except by the order of your Lord. To Him belongs that before us and that behind us and what is in between. And never is your Lord forgetful – (QS. Maryam, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

(நம்முடைய மலக்குகள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. இதில் (யாதொன்றையும்) உங்கள் இறைவன் மறப்பவனன்று. (ஸூரத்து மர்யம், வசனம் ௬௪)

Jan Trust Foundation

(மலக்குகள் கூறுகிறார்கள்| நபியே!) “உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது இறைவனின் உத்தரவைக் கொண்டே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் எங்களுக்கு பின் இருப்பவையும் அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (இதில்) உமது இறைவன் மறதியாளனாக இருக்கவில்லை.